அதிமுகவுடன் கூட்டணியா? - "நோ சான்ஸ்" என்கிறது பாஜக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்வதற்கு வாய்ப்பேயில்லை என்று பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்திசென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூறினார்.
சென்னையில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:
பொடோ சட்டத்திற்கு அதிமுக ஆதரவளித்ததை வைத்து நாங்கள் அக்கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறோம்என்று எண்ணக் கூடாது.
இந்த ஆதரவு மத்திய-மாநில அரசுகளுக்கிடையே உள்ள உறவைத்தான் தெரிவிக்கிறதே தவிரஅதிமுக-பாஜகவுக்கு இடையே கூட்டணி ஏற்படும் என்று சொல்லிவிட முடியாது.
மேலும் தமிழகத்தில் பாஜகவும், திமுகவும் வைத்துள்ள கூட்டணி தொடரும். பாஜக அமைச்சரவையில் திமுகவும்உள்ளது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்று ஜனா கூறினார்.
More From
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications