சட்டக் கல்லூரி மாணவர்களிடம் 4 நபர் கமிஷன் விசாரணை
சென்னை:
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான போலீசார் நடத்திய தாக்குதலை விசாரிக்க உயர் நீதிமன்றம் அமைத்தவிசாரணை குழு நேற்று (சனிக்கிழமை) விசாரணையை தொடங்கியது.
டிசம்பர் 7ம் தேதி அன்று சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை பற்றி விசாரிக்கஉயர் நீதிமன்றம் 4 பேர் அடங்கிய விசாரணைக் குழுவை அமைத்தது.
இந்த குழுவில் முன்னால் டி.ஜி.பி.லட்சுமி நாராயணன், பேராசிரியர் சந்திரசேகர், வக்கீல்கள் வெங்கடாஜலபதிமற்றும் வைகை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
விசாரணைக்குழுவினர் நேற்று மதியம் 12.50 மணிக்கு சென்னை அரசு பொது மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் தற்போது மருத்துவமணையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும்கேட்டறிந்தனர்.
இந்த குழுவினர் சட்டக்கல்லூரி விடுதி முன்பு உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களிடமும் விசாரணை நடத்தஉள்ளனர். நால்வர் குழுவின் இந்த விசாரணையின் போது வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த குழுவினர் தங்களது விசாரணை அறிக்கையை வரும் செவ்வாய்க்கிழமை (டிச.18) உயர் நீதிமன்றத்தில்சமர்ப்பிக்க உள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications