கோ லாட்ஜில் பெண் பிணம்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் உள்ள ஒரு லாட்ஜில் 26 வயது பெண் இறந்து கிடந்ததை இன்று (திங்கட்கிழமை) போலீசார்கண்டுபிடித்தனர்.
கோயம்புத்தூரில் உள்ள ஒரு லாட்ஜ் அறையிலிருந்த துர்நாற்றம் அடித்திருக்கிறது. உடனே லாட்ஜ்உரிமையாளர்கள் கோவை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து திறந்து பார்த்தபோது,அங்கு 26 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்இறந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது.
அப்பெண்ணின் உடலுக்கு பக்கத்தில் ஒரு விஷ பாட்டிலும் இருந்துள்ளது. அருகில் இரண்டு வயது பெண்குழந்தையும் இருந்திருக்கிறது.
அந்த பெண்ணின் கைப்பையிலிருந்த குழந்தையின் பர்த் சர்டிபிகேட்டில் இருந்து முகவரியைக் கண்டுபிடித்தபோலீசார், அவருடைய உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது தற்கொலையா அல்லது கொலையா என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications