தோரா போரா மலைகளில் தொடர்ந்து குண்டு மழை
Subscribe to Oneindia Tamil
தோரா போரா:
ஆப்கானிஸ்தானின் தோரா போரா மலைப் பகுதிகளில் அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து குண்டு மழைபொழிந்து வருகின்றன.
இதையடுத்து குண்டு வீச்சை நிறுத்துமாறு பழங்குடிப் படையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த பலர் இறந்து போனதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications