தமிழர் பாரம்பரியத்தை தமிழக அரசே அழிக்கிறது: இளங்கோவன் குற்றசாட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கண்ணகி சிலையை அகற்றியதன் மூலம் தமிழர்களின் பாரம்பரியத்தை அதிமுக தலைமையிலான அரசு அழிக்கிறதுஎன்று குற்றம் சாட்டியுள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
இதுகுறித்து இளங்கோவன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய நாதரிகத்தையும், தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியத்தையும்விளக்குவது போல் அமைந்தது சிலப்பதிகாரம்.
மாமன்னனையே எதிர்த்துப் போராடி நீதி சாஸ்திரத்தை நிலை நாட்டிய பெண் கண்ணகி. அப்பேர்பட்ட கண்ணகிசிலையை ஜோசியர்கள் கூறியதற்காக அகற்றியதன் மூலம், தமிழர் பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றைதமிழக அரசே அழித்து விட்டது.
கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்காவிட்டால் மற்ற கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸும் போராடும்என்று இளங்கோவன் கூறியுள்ளார்.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications