சென்னை-கோட்டயத்துக்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து கோட்டயத்துக்கு வரும் 21ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 21ம் தேதி பகல் 12.30 மணிக்கு அந்த ரயில் கிளம்பும்.
மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு கோட்டயம் சென்றடையும் அந்த ரயில், அரக்கோணம், காட்பாடி,ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, பாலக்காடு, திருச்சூர், ஆலவாய், எர்ணாகுளம் டவுன் ஆகிய இடங்களில் நின்றுசெல்லும்.
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
More From
-
லக்கேஜ் லிமிட் வந்தாச்சு.. தெற்கு ரயில்வே திடீர் கண்டிஷன்! பயணிகள் தெரியாமல் இதை செஞ்சா ஸ்பாட் ஃபைன் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications