பாகிஸ்தானில் அமெரிக்கப் படைகள்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானுக்குத் தப்பியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில், அந்நாட்டுக்குஅமெரிக்கா சிறப்புப் படைகளை அனுப்பியுள்ளது.
இதையடுத்து, அமெரிக்க சிறப்புப் படைகள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் பின் லேடனைத் தேடும் பணியில் இப்படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள்.
ஆனாலும், பின் லேடன் இன்னும் ஆப்கானிஸ்தானின் தோரா போரா மலைகளில்தான் இருப்பதாகவும் மூன்றுநாட்களுக்கு முன்னர் கூட அவனைப் பார்த்ததாகவும் சமீபத்தில் கைது செய்யப்பட்ட சில அல்-கொய்தாவினர்கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications