டெல்லியில் பனிமூட்டம்: சென்னை விமானங்கள் தாமதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டெல்லியில் கடுமையான பனி மூட்டத்தால் சென்னையிலிருந்து அங்கு செல்ல வேண்டிய விமானங்கள் 3 மணிநேரம் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றன.
டெல்லியில் குளிர் காலம் ஆரம்பித்து விட்டதால் அங்கு கடுமையா குளிர் வாட்டுகிறது. கடந்த சில நாட்களாகவேடெல்லியில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் ஏற்பட்டு, எதிரே யார் வருகிறார்கள் என்று கூடத் தெரியாதஅளவுக்கு மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்றும் (வியாழக்கிழமை) டெல்லியில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. இதனால் டெல்லிவிமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னையிலிருந்து டெல்லிக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் சுமார் மூன்று மணி நேரம்தாமதமாகவே புறப்பட்டுச் சென்றன.
இதனால் டெல்லியிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய விமானங்களும் தாமதமாகவே வரும் என்றுகூறப்படுகிறது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications