மெரீனாவில் கண்ணகிக்கு கோவில் கட்டலாம்: பாஜக யோசனை
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
சென்னை மெரீனாவில் கண்ணகிக்குக் கோவில் கட்டலாம் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் இல. கணேசன்கூறினார்.
செங்கல்பட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கண்ணகி சிலை அப்புறப்பட்டது தொடர்பாக உண்மை நிலையை தமிழக அரசு விளக்க வேண்டும்.
இதற்காக எதிர்க் கட்சித் தலைவர்கள் சென்னை மியூசியத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் கண்ணகிசிலையைக் காண்பித்து விளக்கமளிக்க வேண்டும்.
மேலும் அவர்களிடம் உண்மை நிலையை எடுத்துக் கூறி, ஆலோசனை நடத்தி இந்தப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளிவைக்க வேண்டும்.
மெரீனா கடற்கரையில் ஏற்கனவே முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருக்கு சமாதிகள்கட்டப்பட்டுள்ளன.
இதேபோல் அக்கடற்கரையில் கண்ணகிக்குக் கோவில் கட்டலாம் என்றார் கணேசன்.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications