கண்ணகி சிலை அகற்றம் ஏன்?- கமிஷனர் விளக்கம்
சென்னை:
போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதால் தான் மெரீனா கடற்கரையிலிருந்து கண்ணகி சிலை அகற்றப்பட்டதாகசென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கண்ணகி சிலை சிதைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் தான், காவல் துறை மற்றும்பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அகற்றப்பட்டது. வேறு எந்தக் காரணமும் இல்லை.
திரும்பவும் வேறு இடத்தில் சிலையை வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வீடுகளில் வேலை செய்வோரைப் பற்றி முழு விவரத்தையும் ஆராயும் வகையில் காவல் நிலையத்திலேயே ஒரு தனிபிரிவு ஆரம்பிக்கப்பட உள்ளது.
அதன்படி தங்கள் வீட்டுக்கு அமர்த்தப் போகும் வேலையாட்களைப் பற்றி சொன்னால் அவர்களைப் பற்றிய முழுவிவரத்தையும் இந்த பிரிவு ஆராய்ந்து, கண்டுபிடித்து வீட்டுக்காரர்களிடம் சொல்லப்படும். இதற்காக தனியாககட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்று விஜயகுமார் கூறினார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications