கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் பிரீத்தி ஸிண்டாவின் இ-மெயில் முகவரி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றத்தைத் தாக்க வந்து கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இந்தி நடிகை பிரீதி ஸிண்டாவின் இ-மெயில்முகவரி இருந்தது.
பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுமாறும் அவருக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந் நிலையில் அது தன்னுடைய முகவரி இல்லை என பிரீத்தி மறுத்துள்ளார். இப்போது சிட்னியில் உள்ள பிரீத்திகூறுகையில், எனக்கு பாதுகாப்பு ஏதும் தேவையில்லை. நான் ராஜ்புத் இனப் பெண். எனக்கு பயம் ஏதும் இல்லை.
என் அம்மா மும்பையில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த இ-மெயில் விவகாரம் குறித்துச்சொன்னார். நான் அதிர்ந்துவிட்டேன். இதுவரை எனக்கு யாரிடமிருந்தும் அச்சுறுத்தல் வந்ததில்லை என்றார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications