For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு பிரிட்டன் முழு ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இங்கிலாந்து முழு ஆதரவு அளிப்பதாக அந்நாட்டுப் பிரதமர் டோனி பிளேர் கூறியுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தின் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாத அமைப்புகளின் மீதுபாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கா விட்டால் தீவிரவாத முகாம்களை அழிக்க இந்தியா தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர்,

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கும் முடிவுக்கு இங்கிலாந்து முழு ஆதரவு அளிக்கும். அந்தத்தீவிரவாதிகளுக்கு யார்யாரிடம் தொடர்பு உள்ளது, ஆயுதங்கள் வாங்க யார் உதவுகிறார்கள், அவர்களுக்கு பணஉதவி அளிப்பது யார் ஆகியவற்றையும் கண்டறிய வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X