கண்ணகி சிலையை எங்கே வைப்பது? - ஐவர் குழு ஆய்வு
சென்னை:
அகற்றப்பட்ட சிலையை மீண்டும் எங்கே வைக்கலாம் என்று ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு 5 பேர் கொண்டகுழுவை நியமித்துள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து அகற்றப்பட்ட கண்ணகி சிலையை மீண்டும் தக்க இடத்தில் வைப்பதற்காகஅரசுக்குப் பரிந்துரை செய்வதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், சென்னை மாநகராட்சி ஆணையாளர், தலைமைப் பொறியாளர்,பொதுப்பணித் துறை (கட்டடப் பிரிவு) நெடுஞ்சாலை ஆய்வு நிலைய இயக்குநர் மற்றும் செய்தி-மக்கள் தொடர்புஇயக்குநர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
தற்போது அரசினால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கண்ணகி சிலையை, விபத்தினால் பாதிக்கப்படாத வகையில்மெரீனாவிலேயே பொருத்தமான இடத்தில் வைக்க வேண்டும் என்று அக்குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நன்கு ஆய்வு செய்து, உரிய பரிந்துரைகளை விரைந்து இக்குழு அளிக்க வேண்டும் என்றும் அரசுஉத்தரவிட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications