வங்கக் கடலில் புயல் சின்னம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருப்பதையடுத்து, தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது.
தமிழகத்தின் தென் கிழக்கே இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்உருவாகியுள்ளது.
இது மேலும் தீவிரமடைந்து புயல் சின்னமாக உருவாகும் என்று வானிலை ஆய்வு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
சென்னையில் பெய்து வரும் கடுமையான மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அடுத்த இரு நாட்களில் நல்ல மழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்களில்சூறாவளியுடன் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications