மத்திய அரசுக்கு திமுக முழு ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஆதரிக்கத் தயார் என திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.
இந் நிலையில் தீவிரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையையும் ஆதரிப்பதாகக்கருணாநிதி முந்திக் கொண்டு கூறியுள்ளார். அதிமுகவும் இதே நிலையை எடுக்கும் என்று தெரிகிறது.
அறிவாலயத்தில் நிருபர்களிடம் கருணாநிதி கூறுகையில், அண்ணாவின் காலத்தில் இருந்தே தேசிய பாதுகாப்புவிஷயத்தில் மத்திய அரசுகளை திமுக ஆதரித்து வந்துள்ளது. இப்போதும் ஆதரிக்கும்.
இந்தியத் தூதரை திரும்ப அழைத்ததன் மூலம் மத்திய அரசு சரியான முறையில் செயல்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன்போரை மட்டுமல்ல, எந்த மோதலையும் சமாளிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications