ஆப்கானிஸ்தானில் கூடியது முதல் அமைச்சரவை கூட்டம்
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தானில் புதிதாகப் பதவியேற்றுள்ள அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை)நடைபெற்றது.
பதவியேற்றவுடனேயே சூட்டோடு சூடாக இன்றே அமைச்சரவைக் கூட்டத்தையும் காலை 10 மணிக்குக் கூட்டினார்கர்ஸாய்.
இது முதல் கூட்டமாக இருப்பதால் தற்போதைய அரசின் அடிப்படை விஷயங்கள் மட்டுமே இக்கூட்டத்தில்விவாதிக்கப்பட்டது.
அடுத்த ஆறு மாதங்களுக்குப் பதவியில் நீடிக்கவுள்ள இந்த அரசு, குறிப்பிட்ட இக்காலத்துக்குள்ளாகவேபொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் நாட்டில் மறுபடியும் அமைதியை எவ்வாறுகொண்டு வருவது என்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
கர்ஸாய் உள்பட 30 அமைச்சர்களும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications