கிரிக்கெட்: டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது
பெங்களூர்:
இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மழையினால் கைவிடப்பட்டதையடுத்து, இந்தடெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
பெங்களூர் டெஸ்ட்டின் தொடக்க நாளிலிருந்தே மழை பயமுறுத்திக் கொண்டே இருந்தது.
மூன்றாவது, நான்காவது நாள் ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், ஐந்தாவது-இறுதி நாள் ஆட்டமும்இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.
ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்தடெஸ்ட்டும் டிராவானது.
இதையடுத்து மொஹாலி டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றதால் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்துக்கு எதிரானடெஸ்ட் தொடரை இந்தியா வென்றது.
அகமதாபாத் மற்றும் பெங்களூர் டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்தன.
3வது டெஸ்ட் ஸ்கோர் விவரம்:
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து - 336/10 (123.3 ஓவர்கள்)
இந்தியா - 238/10 (94.3 ஓவர்கள்)
2வது இன்னிங்ஸ்
இங்கிலாந்து - 33/0 (7.1 ஓவர்கள்)
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications