சென்னையில் வெடிகுண்டு புரளி
சென்னை:
சென்னை வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை)வந்த தகவல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனரில் கண்ட்ரோல் ரூமுக்கு இன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
சென்னையின் பரபரப்பு மிகுந்த மவுண்ட் ரோடில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசியில் பேசிய நபர் கூறினார்.
மேலும் அந்த வெடிகுண்டு சரியாக மாலை 3 மணிக்கு வெடிக்கும் என்றும் அந்நபர் கூறினார்.
இதையடுத்து பரபரப்படைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துக் கொண்டு வீட்டு வசதி வாரியஅலுவலகத்துக்குப் பறந்து சென்றனர்.
அந்த அலுவலகம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடிப் பார்த்த நிபுணர்கள் அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லைஎன்று அறிந்து நிம்மதி அடைந்தனர்.
வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த அந்த தொலைபேசித் தகவல் வெறும் புரளி என்பதும் தெரிய வந்தது.
இருந்தாலும் அந்த அலுவலகம் இருக்கும் கட்டடத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications