பருவமழை: மேட்டூர் அணை மூடல் - மின் உற்பத்தி பாதிப்பு
மேட்டூர்:
ஜனவரி 28ம் தேதி மூடப்பட வேண்டிய மேட்டூர் அணை, காவிரி டெல்டா பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் கடந்த சனிக்கிழமை இரவு மூடப்பட்டது. இதனால் 240 மெகாவாட் மின்சார உற்பத்திபாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த ஜூலை 12ம் தேதி திறக்கப்பட்டது. குறுவை சாகுபடிமுடிவடைந்து ஜனவரி 28ம் தேதி அணை மூடப்பட வேண்டும்.
ஆனால் தற்போது பருவமழை காவிரி டெல்டா பாசனப்பகுதியில் தீவிரமடைந்துள்ளது. அதனால் நேற்றுமுன்தினமே இரவு மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டது.
அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் இல்லாததால், அணை மின் நிலையத்தில் உள்ள நான்கு மின் உற்பத்திநிலையங்களில் 40 மெகாவாட் மின் உற்பத்தியும், சுரங்கப்பாதையில் உள்ள நான்கு நீர் மின் உற்பத்திநிலையங்களில் 200 மெகாவாட் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டு விட்டது.
செக்கானூரணி, நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சி கோட்டை, குதிரைக்கல்மேடு ஆகிய நான்கு இடங்களில் உள்ள நீர்தேக்க நிலையங்களில் உள்ள நான்கு மின் உற்பத்தி நிலையங்களில் தலா30 மெகாவாட் மின் உற்பத்தி வீதம் 120மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications