மூப்பனார் மறைவு: 17ம் தேதி ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு தேர்தல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த மூப்பனார் இறந்ததையடுத்து ராஜ்யசபாவில் ஏற்பட்டுள்ளவெற்றிடத்திற்கான இடைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி நடக்கிறது.
ராஜ்யசபாவில் தமிழக எம்.பிக்களின் தலைவராகச் செயல்பட்டு வந்தார் மூப்பனார்.
கடந்த ஆகஸ்டு 30ம் தேதி காலமான மூப்பனாருக்கு 2004ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி வரை பதவிக் காலம்இருந்தது.
இவர் மறைவையடுத்து இந்த இடம் காலியாகிவிட்டது. வரும் ஜனவரி 17ம் தேதி இந்த இடத்திற்கான தேர்தல்நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
வரும் 31ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி வரை இதற்கான மனுக்களை தாக்கல் செய்யலாம். ஜனவரி 10ம் தேதிமனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டிய கடைசி நாள்.
ஜனவரி 21ம் தேதிக்குள் அந்த இடத்திற்கான எம்.பி. தேர்வு செய்யப்படவுள்ளார்.
More From
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications