For Quick Alerts
For Daily Alerts
Just In
வாஜ்பாய்க்கு பிறந்தநாள்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய்க்கு இன்று பிறந்த நாள். பாகிஸ்தானின் அட்டூழியத்தை ஒழிக்க முழுத் தீவிரமாகஈடுபட்டுள்ளதால, அவர் தனது 77வது பிறந்தநாளை மிக எளிமையாகக் கொண்டாடினார்.
1924ம் ஆண்டு குவாலியரில் கிருஸ்துமஸ் தினத்தன்று பிறந்தவர் வாஜ்பாய்.
Comments
pakistan terrorism commando military cash parliament bin laden rajya sabha computer ambulance poto apple ammunition
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]