தமிழர் பகுதிகளில் தடைகள் நீக்கம்: இலங்கை நடவடிக்கை
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை வழி வகுக்கும் வகையில் அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளவடக்கு-கிழக்கு பகுதிகளில் அமலில் உள்ள பொருாதாரத் தடைகளை நீக்க அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் விக்கிரமசிங்கே இன்று (புதன்கிழமை) அறிவித்தார்.
விடுதலைப்புலிகளும், இலங்கை ராணுவமும் டிசம்பர் 24ம் தேதியிலிருந்து போர் நிறுத்தத்தை அறிவித்து போரைநிறுத்தியுள்ளன.
இந்நிலையில் விக்கிரமசிங்கே நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:
இலங்கையில் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு நார்வே சமாதானக்குழுவிடம் கோரிக்கைவிடுத்துள்ளேன். சமாதானத்திற்கான தொடக்க பேச்சுவார்த்தை மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டு விடும்.
சமாதான பேச்சுவார்த்தை நிதானத்துடன் படிப்படியாக தான் நடை பெற வேண்டும். இந்த சமாதான பேச்சுவார்த்தைமுடிய ஒரு வருட காலம் கூட ஆகலாம். சமாதானப் பேச்சு வார்த்தைக்கு நிறைய தடைகள் வரலாம்.
பொருளாதாரத் தடைகள் தவிர்த்த பிற தடைகள் பிப்ரவரி மாதம் முதல் படிப்படியாக நீக்கப்படும் என்றார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications