ஆண்டிப்பட்டியில் திமுக வேட்பாளர் யார்? - கருணாநிதி விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது பற்றி கூட்டணிக் கட்சிகளுடன பேசிய பிறகே முடிவுசெய்யப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டி உட்பட தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று தொகுதிகளிலும் வரும் பிப்ரவரி 21ம் தேதிஇடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும் நேற்று கருணாநிதி கூறியிருந்தார். இதையடுத்து, திமுகசார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் குறித்து நிருபர்களிடம் கருணாநிதி கூறுகையில்,
கடந்த தேர்தலிலேயே ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக போட்டியிட்டது. அதனால் இந்த இடைத் தேர்தலிலும்திமுக தன் வேட்பாளரை ஆண்டிப்பட்டியில் நிறுத்தும்.
ஆனால் இது பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்பே முடிவுசெய்யப்படும் என்றார் அவர்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications