4 போச்சு... இன்னும் 5...
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது இன்னும் 5 வழக்குகள் உள்ளன.
திமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா மீது 9 வழக்குகள் போடப்பட்டன. அவற்றில் 4 வழக்குகளிலிருந்துஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்னும் 5 வழக்குகள் பாக்கியுள்ளன. அவை இன்னும் தனி நீதிமன்றவிசாரணையில் உள்ளன.
டான்சி, பிளசண்ட் ஸ்டே, நிலக்கரி ஊழல் வழக்குகளில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுவிட்டார்.பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவி வாங்கியதில் ஊழல் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து ஜெயலலிதாஆரம்பத்திலேயே விடுவிக்கப்பட்டுவிட்டார்.
ஜெயலலிதாவுக்கு எதிராக இன்னும் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றின் விவரம்:
- வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்த வழக்கு
- ஸ்பிக் பங்கு பத்திர ஊழல் வழக்கு
- லண்டனில் ஹோட்டல் வழக்கு
- அமெரிக்காவிலிருந்து 3 லட்சம் டாலர் அன்பளிப்பு வந்த வழக்கு
- மீனா அட்வர்டைசர்ஸ் வழக்கு
More From
-
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
கூட்டுறவு வங்கிகளில் 1200 கோடி.. நெகிழ வைத்த கோவை மக்கள்.. அசாத்தியமான அற்புதமான சம்பவம் -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications