மீண்டும் டி.வியில் தோன்றினான் பின்லேடன்
கெய்ரோ (எகிப்து):
அரேபிய தொலைக்காட்சியான அல்-ஜசீராவில் மீண்டும் தோன்றிய பின்லேடன் அமெரிக்காவுக்கு எதிராக மிகக்கடுமையாக பேசினார்.
ஆப்கானிஸ்தானின் தோராபோரா மலைப் பகுதியில் பதுங்கியிருந்தாகக் கூறப்பட்ட பின்லேடன் இறந்துவிட்டதாகதகவல்கள் வந்தன. ஆனால், அவர் உயிரோடு இருப்பதாக நேற்று புதிய தகவல் வந்தது.
இந் நிலையில் பின்லேடனின் புதிய பேட்டியை அல்-ஜசீரா வெளியிட்டுள்ளது. இதில் பேசும் லேடன் இந்த கேசட்டிசம்பர் இரண்டாவது வாரத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதை மறைமுகமாகக் கூறுகிறார்.
ராணுவ உடையில் தோன்றிய பின்லேடன் அந்த கேசட்டில் கூறியிருப்பாவது:
மூன்று மாதங்களுக்கு முன் (செப்டம்பர் 11ம் தேதி) அமெரிக்கா என்ற அடக்குமுறையாளன் மீது சரியானதாக்குதல் நடந்தது. அமெரிக்கா இரண்டு மாதங்களுக்கு முன் இஸ்லாம் மதத்தின் மீது (ஆப்கானிஸ்தான் மீது)தாக்குலைத் தொடங்கியது.
வீடியோ கேசட் உண்மாைனது தான்:
பின் லேடனின் இந்த புதிய வீடியோ கேசட் உண்மையானது தான் என சவுதி அரேபிய பாதுகாப்பு அமைச்சரும்இளவரசருமான பின் அப்துல் அஸீஸ் கூறியுள்ளார். இது போலியாகத் தயாரிப்பட்டது அல்ல என்றார்.
பாகிஸ்தானில் இருந்து விமான கூரியர் சர்வீஸ் மூலம் கத்தார் நாட்டில் உள்ள அல்-ஜசீரா தொலைக்காட்சிநிலையத்துக்கு இந்த கேசட் வந்துள்ளது.
டிசம்பர் 7ம் தேதி வாக்கில் இந்த கேசட் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடும் என அமெரிக்கா கருதுகிறது. மேலும்அவரது முகம் வெளிரிப் போய் இருப்பது, அவர் பல நாட்களாக சூரிய ஒளியையே பார்க்கவில்லை என்பதைக்காட்டுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications