ஆப்கானிஸ்தான்: அமெரிக்க தாக்குதலில் 25 பேர் பலி
இஸ்லாமாபாத்:
கிழக்கு ஆப்கானிஸ்தானில் இன்று (வியாழக்கிழமை) காலை அமெரிக்க விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல்நடத்தியதில் 25 கிராம மக்கள் பலியானதாக ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதனால் அமெரிக்க படைகள் இன்னும் அவன் மறைந்திருப்பதாக சொல்லப்படும் கிழக்கு ஆப்கானிஸ்தானில்உள்ள தோரா போரா மலைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
இன்று அதிகாலை பாக்திகா மாகாணத்தில் உள்ள நாகா கிராமத்தில் அமெரிக்க விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் அக்கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர்படுகாயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்ததைகளும் என்று தெரிகிறது.
இந்த தாக்குதலில் தலிபான் கமாண்டர் மவுலாவி தாவ் வீடு உட்பட 5 வீடுகள் தரைமட்டமானதாகவும்கூறப்படுகிறது.
தோரா போரா மலைப்பகுதியில் தேடுதல் வேட்டை
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் படைகளுடன் சேர்ந்து அமெரிக்க படைகள், தோரா போரா மலைப் பகுதியில்ஒசாமாவை தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் படைகள் ஒவ்வொரு குகையாக நுழைந்து ஒசாமா மற்றும் அல்-கொய்தா தீவிரவாதிகளை தேடிவருகிறது.
இவர்களுக்கு ஆயுதங்கள், பணம் மற்றும் குளிர்கால ஆடைகளை அமெரிக்கா தந்து உதவுவதாக பெயர் வெளியிடவிரும்பாத அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications