இடைத் தேர்தலுக்குப் பின் கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதா வென்று முதல்வரான பிறகே இனி சட்டசபை கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சட்டசபை கூட்டத் தொடர் செப்டம்பர் 14ம் தேதியுடன் முடிந்த பிறகு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றநீதிபதி பரூச்சா தலைமையிலான பெஞ்ச் கடந்த செப்டம்பர் 21ம் தேதி தீர்ப்பளித்தவுடன் முதல்வர் பதவியிலிருந்துஜெயலலிதா விலகினார்.
ஒரு முறை ஒத்தி வைக்கப்பட்ட பின்பு ஆறு மாதத்துக்குள் மீண்டும் சட்டசபைக் கூட்டத்தை ஆளுநர் அறிவிக்கவேண்டும். அதாவது மார்ச் 13ம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும்.
இடைத் தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 24ம் தேதி வெளியாவதால், மீண்டும் ஜெயலலிதா முதல்வராகி மார்ச் முதல்வாரத்தில் மீண்டும் சட்டசபை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து சட்டசபையில் முதல்வராக அமரும் வாய்ப்பு பன்னீர்செல்வத்துக்கு கிடைக்காது என்றும்கூறப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications