டெல்லியில் கடும் பனிமூட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவியதையடுத்து அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு முழுவதும் டெல்லியில் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இன்று காலையிலும் பனிமூட்டம் தொடர்ந்ததால் 11 மணிக்கு மேல்தான் விமானப் போக்குவரத்து சீரடையும் என்றுகூறப்படுகிறது. இதையடுத்து இங்கு வரும் மற்றும் இங்கிருந்து கிளம்பும் விமானங்கள் தாமதமாகியுள்ளன.
டெல்லியில் நேற்று இரவு நேர வெப்பநிலை 3 டிகிரி செல்சியசுக்கும் கீழே சென்றுவிட்டது.












Click it and Unblock the Notifications