For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கானுக்கு இந்தியாவிலிருந்து 15,000 டன் கோதுமை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த மாதம் 15,000 டன் கோதுமையை இந்தியா அனுப்பவுள்ளது.

இதுபற்றி ஆப்கானிஸ்தானுக்கான இந்தியத் தூதர் எஸ்.கே.லம்பா கூறுகையில்,

ஆப்கானிஸ்தானுக்கு ஒரு மில்லியன் டன் கோதுமையை அனுப்புவதாக இந்தியா ஒப்பந்தம்கையெழுத்தாகியுள்ளது.

முதற்கட்டமாக வரும் ஜனவரி மாதம் 15,000 டன் கோதுமையை அனுப்புகிறது இந்தியா. இந்த கோதுமையைஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லும் வழியை உலக உணவு திட்டம் முடிவு செய்யும்.

மேலும் இந்த கோதுமையில் பாதி கோதுமை மாவாக எடுத்து செல்லப்படும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையே மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த கோதுமை ஈரான் வழியாகவோ அல்லதுஉஸ்பெகிஸ்தான் வழியாகவோ ஆப்கானிஸ்தானுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X