அமைதியாக இருங்கள்: அமெரிக்கா மீண்டும் வேண்டுகோள்
வாஷிங்டன்:
இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பதற்றத்தைத் தவிர்த்து அமைதியாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும்வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாதுகாப்புக்காக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு இரு நாடுகளுக்குமே உரிமை உண்டு என்றபோதிலும், இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ளது அமெரிக்கா.
அதனால் இரு நாடுகளுமே அமைதியாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.
செப்டம்பர் 11ல் அமெரிக்க நகரங்கள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதற்குப் பிறகுதான், தீவிரவாதிகளை ஒழிக்கவேண்டும் என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்தது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் மற்றும் அல்-கொய்தாதீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் தொடங்கியது.
ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக காஷ்மீரில் பாகிஸ்தான் வளர்த்து வரும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும்வகையில் இந்தியா செயல்பட்டால் மட்டும் அதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது.
இதையடுத்து தீவிரவாதத்தை எதிர்க்கும் விஷயத்தில் அமெரிக்கா தொடர்ந்து இரட்டை நிலையாகவே இருந்துவருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications