டெல்லியில் 2வது நாளாக கடும் பனிமூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) கடுமையான பனிமூட்டம்நிலவியதையடுத்து, அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்றும் விமான மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பல உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் பலமணி நேரம் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றன.
இன்னும் இரு நாட்களுக்கு இதுபோன்ற பனிமூட்டம் தொடர்ந்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 0 (ஜீரோ) டிகிரியையும் தொட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஜெய்ப்பூர் சென்றது அத்வானி வந்த விமானம்:
டெல்லியில் காணப்பட்ட இந்தக் கடுமையான பனிமூட்டம் காரணமாக, இந்தூரிலிருந்து டெல்லிக்கு அத்வானிவந்து கொண்டிருந்த விமானம் நேற்று இரவு ஜெய்ப்பூருக்குத் திருப்பிவிடப்பட்டது.
பின்னர் அத்வானி கார் மூலமாகவே டெல்லி திரும்பினார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications