எஸ்.டி.டி. கட்டணம் 60 சதவீதம் அதிரடி குறைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெலிபோன் எஸ்.டி.டி. கட்டணம் 60 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறைஅமைச்சர் பிரமோத் மகாஜன் கூறினார்.

வரும் ஜனவரி 14ம் தேதி முதல் இந்தப் புதிய கட்டண முறை அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

இதுவரை டெலிபோன் எஸ்.டி.டி. கட்டணம் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இனி இது இரு கட்டங்களாகமட்டுமே பிரிக்கப்படும்.

காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை முழு கட்டண முறையும், இரவு 8 மணி முதல் காலை 9 மணி வரைகுறைந்த கட்டண முறையுமாக இருக்கும்.

புதிய கட்டண முறை விவரம் (அடைப்புக் குறிக்குள் பழைய கட்டணம்):

காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை:

50 முதல் 200 கி.மீ. வரை - ரூ.2.40 (ரூ.4.80)

200 முதல் 500 கி.மீ. வரை - ரூ.4.80 (ரூ.11.60)

500 முதல் 1000 கி.மீ. வரை - ரூ.9.00 (ரூ.17.56)

1000 கி.மீ".க்கு மேல் - ரூ.9.00 (ரூ.24.00)

இரவு 8 மணி முதல் காலை 9 மணி வரை:

50 முதல் 200 கி.மீ. வரை - ரூ.1.20 (ரூ.1.20)

200 முதல் 500 கி.மீ. வரை - ரூ.2.40 (ரூ.3.00)

500 முதல் 1000 கி.மீ. வரை - ரூ.4.50 (ரூ.4.50)

1000 கி.மீ".க்கு மேல் - ரூ.4.50 (ரூ.6.00)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+