தீவிரவாதத்துக்கு எதிரான அரசின் முயற்சிக்கு பாஜக ஆதரவு
டெல்லி:
தீவிரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் பாரதீய ஜனதா கட்சி (பாஜக)ஆதரவளிக்கும் அக்கட்சியின் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
இந்தியாவுக்குள் தீவிரவாதம் ஊடுருவக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அப்படி ஊடுருவும் பட்சத்தில்அது முற்றிலுமாகக் களையப்பட வேண்டும் என்ற கொள்கையிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் ஜனாதெரிவித்தார்.
தீவிரவாதத்துக்கு எதிராக ஏற்கனவே மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதை நாங்கள்ஆதரிக்கிறோம் என்றார் ஜனா.
மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான மத்திய அரசின் இன்னும் தீவிரமான நடவடிக்கைகளையும் பாஜக ஆதரிக்கும்என்றும் அவர் கூறினார்.
பாஜக மட்டுமல்லாமல் நாட்டு மக்களும் இவ்விஷயத்தில் மத்திய அரசுக்குத் தோள்கொடுத்து நிற்பார்கள் என்றுஉறுதியாக என்னால் சொல்ல முடியும் என்றும் ஜனா அக்கூட்டத்தில் பேசினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications