நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று (சனிக்கிழமை) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னையிலிருந்து இன்று இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு நாளை மதியம் 1.15க்கு நாகர்கோவில் சென்றுஅடையும்.
அதேபோல் நாகர்கோவிலில் இருந்து திங்கள்கிழமை மாலை 6.45க்கு புறப்படும் ரயில் செவ்வாய்க்கிழமை காலை9.45க்கு சென்னை வரும்.
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications