ஜனவரி 1 முதல் புதிய அமெரிக்க விசா விண்ணப்பம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் ஜனவரி 1ம் தேதி முதல் புதிய அமெரிக்க விசா விண்ணப்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றுசென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
ஓ.எப்.-156 என்ற விண்ணப்பம்தான் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தது. வரும் ஜனவரி 1 முதல் இந்தவிண்ணப்பத்தைப் பயன்படுத்தக் கூடாது.
அதற்குப் பதிலாக டி.எஸ்.-156 என்ற விசா விண்ணப்பத்தைதான் பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்கதூதரகம் அறிவித்துள்ளது.
இந்த விண்ணப்பப் படிவத்தை www.madras.sphynx.com/wwwhniv.html என்ற இன்டர்நெட் முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால் ஒரே தாளில் இரு பக்கங்களிலும் பிரிண்ட் எடுத்துதான் இந்த விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்கவேண்டும் என்றும் அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications