காஷ்மீரில் தீவிரவாதம் ஓயும்வரை பாக். மீது தொடர் நடவடிக்கை
டெல்லி:
காஷ்மீரில் பாகிஸ்தான் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் தீவிரவாதம் ஓயும்வரை அந்நாட்டின் மீது இந்தியாதொடர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொண்டே இருக்கும் என்று இந்தியா கூறியுள்ளது.
லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகம்மது போன்ற தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களை பாகிஸ்தான்கைது செய்துள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது.
இது உண்மையானால் பாகிஸ்தான் சரியான திசையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது என்று கூறலாம் எனவெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார்.
ஆனாலும் காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் முழுமையா ஒழிக்கும் வரையில் அந்நாட்டின்மீது இந்தியா தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டே இருக்கும் என்றும் ஜஸ்வந்த் சிங்கூறினார்.
போதுமான ஆதாரங்களைத் தந்தால் தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தான்கூறியுள்ளதைப் பற்றி கேட்டபோது, அந்த நாடே ஒரு குற்றவாளியாக நின்று கொண்டிருக்கும்போது இந்தக்கேள்வியே தேவையில்லாதது என்றார் ஜஸ்வந்த் சிங்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications