தமாகா ஜனநாயக பேரவைக்கு புதிய கொடி: ப.சி. அறிமுகம்
சென்னை:
தமாகா ஜனநாயக பேரவை கட்சியின் புதிய கொடியை அதன் பொதுச் செயலாளர் ப. சிதம்பரம் அறிமுகம் செய்துவைத்து உறுப்பினர் அட்டைகளையும் வழங்கினார்.
தமாகா ஜனநாயக பேரவை கட்சிக்கு புதிய கொடி அறிமுக விழாவும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவும்சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ராஜ்மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கொடியை மாநில நிர்வாகிகள், மண்டல செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மத்தியில் அறிமுகம் செய்துவைத்தார் சிதம்பரம்.
மேலே ஆரஞ்சு, மத்தியில் வெள்ளை, கீழே பச்சை நிறங்களில் காங்கிரஸ் கொடி போலவே இருக்கும் இக்கொடியின்நடுவில் நீல நிறத்தில் 3 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
தன்மானம், தனித்தன்மை, தமிழ்நாட்டில் நல்லாட்சி ஆகிய குறிக்கோள்கள்களை குறிக்கும் வகையில் நட்சத்திரங்கள்இருப்பதாக சிதம்பரம் கூறினார்.
அதை தொடர்ந்து உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்சி நடைபெற்றது. முதல் உறுப்பினர்அட்டையைசிதம்பரத்திடம் ரெங்கநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார். பிறகு கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர்அட்டையை வழங்கினார் சிதம்பரம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications