ஆண்டிப்பட்டியில் திமுக போட்டி உறுதி: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டியில் யார் போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும திமுக தன் வேட்பாளரை நிறுத்தப் போவதுஉறுதி என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து திமுக தலைமை அலுவலகத்தில் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதியில் யார் போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் திமுக போட்டியிடப்போவது என்பதுஉறுதி.
திமுக வேட்பாளர் யார் என்பதை எங்கள் கட்சியின் கமிட்டி கூடி முடிவு செய்யும் என்றார் கருணாநிதி.
ஆண்டிப்பட்டியில் தனித்துப் போட்டியிடப் போவதாக மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது பற்றிக் கேட்டபோதுதான்கருணாநிதி இவ்வாறு கூறினார்.
இதனால் ஆண்டிப்பட்டியில் பொது வேட்பாளரை நிறுத்தும் பாமக கூறியது தவிடுபொடியாகி விட்டது. இங்குஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெறுவதும் நிச்சயமாகிவிட்டது..
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications