லஷ்கர் அமைப்பின் தலைவனை கைது செய்தது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ்முகம்மது சயீத் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தத் தீவிரவாத அமைப்பும் ஜெய்ஷ்-ஏ-முகம்மது என்ற தீவிரவாத அமைப்பும்தான் நாடாளுமன்றத் தாக்குதலில்ஈடுபட்டன என்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்து விட்டது.
இருந்தாலும் பாகிஸ்தான் இச்சம்பவம் தொடர்பாக அவ்வமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்காமல், உள்நாட்டுகாரணங்களைக் காட்டி அவர்களைக் கைது செய்து வருகிறது.
ஜெய்ஷ் அமைப்பின் தலைவனான மெளலானா மசூத் அஸாரையும் பாகிஸ்தான் ஏற்கனவே கைது செய்து விட்டது.
இதிலிருந்து பாகிஸ்தான் இன்னும் இந்தியாவின் விரோதப் போக்கைச் சம்பாதித்துக் கொண்டுள்ளது தெரியவருகிறது.
டெல்லியில் லஷ்கர் தீவிரவாதி கைது:
இதற்கிடையே லஷ்கர் அமைப்பு தீவிரவாதி ஒருவனை டெல்லி போலீசார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைதுசெய்தனர்.
அவனிடமிருந்து ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. புத்தாண்டு தினத்தன்று அவன் டெல்லியில்தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications