புழக்கத்துக்கு வந்தது புது நோட்டு யூரோ
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
ஐரோப்பாவின் 12 நாடுகளிலும் அதிகாரப்பூர்வ கரன்சியாக யூரோ நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
கரீஸ், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரியா, பின்லாந்த் உள்ளிட்ட நாடுகளில்யூரோவும், யூரோ நாணயங்களும் நேற்று நள்ளிரவில் புழக்கத்துக்கு விடப்பட்டன.












Click it and Unblock the Notifications