இலங்கை போக்குவரத்து அமைச்சர் மரணம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் காமினி அதுகொரலே இன்று(செவ்வாய்க்கிழமை) மரணமடைந்தார். அவருக்கு வயது 50.
இன்று காலை தூங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பப் போன அவருடைய உதவியாளர்கள், தூக்கத்திலேயேஅவர் இறந்து போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். மாரடைப்பினால்தான் அவர் இறந்துவிட்டதாகக்கூறப்படுகிறது.
ஐக்கிய தேசிய முன்னணியின் துணைத் தலைவரான காமினி, கடந்த டிசம்பர் 5 நாடாளுமன்றத் தேர்தலில் அமோகவெற்றி பெற்று, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரானார்.
முந்தைய சந்திரிகா குமாரதுங்கா அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, கடந்த ஜூலை மாதம் ஐக்கிய தேசியமுன்னணி சார்பில் கொழும்பில் ஒரு பிரம்மாண்டமான பேரணியை காமினி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications