85 அல்-கொய்தாவினர் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவி கைதான 85 அல்-கொய்தா படையினரை அமெரிக்காவிடம் பாகிஸ்தான்ஒப்படைத்தது.
பெரும்பாலான அல்-கொய்தா படையினர் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடி வந்தனர். அவர்களைப் பாகிஸ்தான் கைதுசெய்து சிறையிலடைத்தது.
இந்நிலையில் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட அல்-கொய்தாவினரிடம் விசாரணை நடத்துவதற்காகஅவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கேட்டுக் கொண்டது.
அதன்படி பெஷாவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 35 அல்-கொய்தாவினரும் கொஹாட் சிறையில்அடைக்கப்பட்டிருந்த 50 அல்-கொய்தாவினரும் அமெரிக்கா கமாண்டோக்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கொஹாட் விமானத் தளத்திற்குக் கண்களைக் கட்டிக் கொண்டுவரப்பட்ட இந்த 85 அல்-கொய்தாவினரும்அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications