காஷ்மீர் சட்டசபை அருகே குண்டுவெடிப்பு: 10 பேர் காயம்
ஸ்ரீநகர்:
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் சட்டசபை அருகே கிரனைட் குண்டு வெடித்தது. இதில் 7 போலீசார் உள்பட 10 பேர்காயமடைந்தனர்.
இந் நிலையில் இன்று மீண்டும் காஷ்மீர் சட்டசபையின் மெயின் கேட் அருகே மிகப் பெரிய குண்டு வெடித்தது.இதில் 10 பேர் காயமடைந்தனர்.
நேற்றிரவில் காஷ்மீரின் ஆளும்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமானதலிப் ஹூசைனின் வீட்டின் மீது நடந்தது. இதையடுத்து பாதுகாப்புக்கு இருந்த போலீசார் திருப்பிச் சுட்டனர். இந்ததுப்பாக்கிச் சண்டை ஒரு மணி நேரம் நீடித்தது. இதையடுத்துத் தீவிரவாதிகள் தப்பியோடினர்.
அதே போல தானாமாண்டி பகுதியில் நேற்று இரவு ராணுவ முகாமின் மீதும் தாக்குதல் நடந்தது. இதையடுத்துராணுவத்தினர் திருப்பிச் சுட்டனர். இந்த பதிலடியால் தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர்.
காஷ்மீரில் நேற்று இரவில் ராணுவம் நடத்திய பல்வேறு தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல்-முஜாகிதீனின் லோக்கல்கமாண்டர், அவனது பாதுகாப்பு அலுவலர் உள்பட 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications