எல்லையில் துப்பாக்கிச் சண்டை: 17 பாக். வீரர்கள் பலி
ஜம்மு:
ஜம்மு-பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச்சண்டையில் கடந்த 2 நாட்களில் 17 பாகிஸ்தானிய வீரர்கள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உடனே இந்திய வீரர்களும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 11 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் 17 பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.
இந்தியத் தரப்பில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர். இந்திய ராணுவத்தினரின் 2முகாம்களுக்கும் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று காலை இரு தரப்பினருக்கும் நடந்த கடும் சண்டையில் 6 பாகிஸ்தானிய வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தின் 8 பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.
இன்று நடந்த துப்பாக்கிச் சண்டை சுமார் 15 நிமிடங்களுக்கு நிடீத்தது. சிறிய பீரங்கிகள், 122 மிமீ மோர்ட்டார் ரகதுப்பாக்கிகள், கையெறி குண்டுகள் ஆகியவை தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்டன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications