குமரிக் கடலில் கொந்தளிப்பு: மீனவர்கள் கவலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன்னியாகுமரி கடலில் சூறாவளிக் காற்று வீசுவதால் மீனவர்களால் மீன் பிடிக்கச் செல்ல முடியவில்லை.
கன்னியாகுமரியில் கடலில் கடும் சூறாவளிக் காற்று வீசுகிறது. இதனால் கடலில் பெரிய பெரிய அலைகள்எழும்புகின்றன.
இந்த சூழ்நிலை காரணமாக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்துகன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று (புதன்கிழமை) கடலுக்குள் செல்லவில்லை.
கடல் கொந்தளிப்பு காரணமாக விவேகானந்தர் பாறை வரை இயக்கப்படும் படகு சேவையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கடுமையான சூறாவளி காரணமாக இந்தப் படகுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சுற்றுலாவளர்ச்சிக் கழகம் கூறியுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications