இந்தியா-பாக். அணு நிலையங்கள் பட்டியல் பரிமாற்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தங்களுடைய நாடுகளில் உள்ள அணு நிலையங்கள் தொடர்பான பட்டியலை இந்தியாவும் பாகிஸ்தானும்தொடர்ந்து 11வது ஆண்டாக பரிமாறிக் கொண்டன.
இதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி, தத்தம் நாட்டிலுள்ள அணு நிலையங்களைப் பற்றிய பட்டியலைப்பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்பந்தம் செய்து கொண்டன.
கடந்த 1988ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடர்பான முதல்பட்டியல் பரிமாற்றம் 1992ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஏற்பட்டது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) 11வது முறையாக இரு நாடுகளும் அணு நிலையப் பட்டியலைப் பரிமாறிக்கொண்டன.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications