ஆண்டிப்பட்டி தேர்தல்: அதிமுகவுக்கு பார்வர்ட் பிளாக் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டி உள்ளிட்ட தமிழக சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக அகில இந்தியபார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆண்டிப்பட்டி உள்ளிட்ட சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்.
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில்ஜெயிக்க வைப்போம். 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார்சந்தானம்.












Click it and Unblock the Notifications