வீரப்பனுக்கு இன்னொரு மகள்
தர்மபுரி:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் 2வது மகள் ஜெயலட்சுமியை தர்மபுரியில் தமிழக அதிரடி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தன கடத்தல் வீரப்பன் நடிகர் ராஜ்குமாரை கடத்தியபோது, அவரை மீட்க இரு மாநில அரசுகளும் வீரப்பனுக்குபணம் கொடுத்ததாக சந்தேகிக்கப்பட்டு அதிரடிப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளின் உறவினர்களிடையே போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டு பின் நிபந்தனையின் அடிப்படையில்விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே முத்துலட்சுமி சென்னையில் பங்களா கட்டி வருவதாகவும், தர்மபுரியில் உள்ள இரண்டாவது மகள்ஜெயலட்சுமிக்காக பினாமி பெயரில் சொத்துக்கள் சேர்த்துள்ளதாகவும் அதிரடிப்படைக்கு தகவல் கிடைத்தது.
இது வரை இவருக்கு ஒரு குழந்தை தான் அவளது பெயர் வித்யாராணி என்று முத்துலட்சுமி சொல்லி வந்தார்.
இதையடுத்து தர்மபுரியில் இருந்த ஜெயலட்சுமியை அதிரடி போலீசார் கண்டுபிடித்து, முத்துலட்சுமியிடம்ஒப்படைத்து கண்காணித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications