தீவிரவாதிகளை ஒப்படைக்க மாட்டோம்: முஷாரப்
இஸ்லாமாபாத்:
இந்தியா கேட்டுக் கொண்ட 20 தீவிரவாதிகளை ஒப்படைக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ்முஷாரப் கூறினார்.
போதுமான ஆதாரங்களை இந்தியா வழங்கினால் அந்த 20 தீவிரவாதிகள் மீது நாங்களே நடவடிக்கை எடுத்துக்கொள்வோம், ஆனால் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று முஷாரப் கூறினார்.
அப்படியே இந்தியா ஆதாரங்களை அளித்தாலும், அவை பாகிஸ்தான் சட்டப்படி குற்றம் என்றால் மட்டுமேகுற்றவாளிகளை நாங்கள் தண்டிப்போம் என்றும் பாகிஸ்தான் அதிபர் கூறினார்.
இந்தியாவுடன் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இந்தியாதான்பிடிவாதமாக எங்களைத் தாக்குவதிலேயே குறியாக உள்ளது. ஆனால் எங்களுடைய முப்படைகளும் தயாராகவேஉள்ளன. எங்களைத் தாக்கினால் தக்க பதிலடி தருவோம். அதை இந்தியாவால் நிச்சயம் தாங்கிக் கொள்ள முடியாதுஎன்றும் முஷாரப் திமிராகக் கூறியுள்ளார்.
முன்னதாக, போதுமான ஆதாரங்களைத் தந்தால் 20 தீவிரவாதிகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்கத் தயார் என்றுபாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தார் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications