நாளை முதல் அதிமுக மாணவர் அணி ஆய்வுக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக மாணவர் அணியின் ஆய்வுக்கூட்டங்கள் வரும் 5ம் தேதி முதல் 12 ம் தேதி வரை தமிழகம் முழுவதிலும்நடக்கிறது.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா இதுதொடர்பாக நேற்று (வியாழக்கிழமை)விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாணவர் அணியின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் இந்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
5-ம் தேதி முதல் துவங்கி 12ம் தேதி வரை இந்தக் கூட்டங்கள் நடைபெறும். மாநில மாணவர் அணி செயலாளர்விஜயபாஸ்கர் தலைமையில் இந்தக் கூட்டங்கள் நடத்தப்படும். இந்தக் கூட்டங்களுக்கு மாவட்ட மாணவர் அணிநிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
5ம் தேதி துவங்கும் ஆய்வுக் கூட்டத்தில் தேனி மாவட்டம் முதலாவதாக எடுத்துக் கொள்ளப்படும் என்று அந்தச்செய்திக் குறிப்பில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications